தமிழ் சற்றொப்ப யின் அர்த்தம்

சற்றொப்ப

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஏறக்குறைய.

    ‘சற்றொப்ப ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு’