தமிழ் சற்றைக்கெல்லாம் யின் அர்த்தம்

சற்றைக்கெல்லாம்

வினையடை

  • 1

    (ஒன்று முடிந்து) அடுத்ததாக; உடனடியாக.

    ‘வண்டி வந்து நிற்கும் ஓசை கேட்டது. சற்றைக்கெல்லாம் திமுதிமுவென்று ஆட்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்’
    ‘குழந்தை தூங்க ஆரம்பித்த சற்றைக்கெல்லாம் தொலைபேசி அடித்தது’
    ‘அப்பா வந்த சற்றைக்கெல்லாம் அம்மாவும் அண்ணனும் உள்ளே வந்தார்கள்’