தமிழ் சறுக்கு யின் அர்த்தம்

சறுக்கு

வினைச்சொல்சறுக்க, சறுக்கி

  • 1

    (இருக்கும் நிலையிலிருந்து) பிடிப்பு தவறிச் சரிதல்.

    ‘பாறையில் ஏறும்போது கால் சறுக்கிக் கீழே விழுந்தான்’

தமிழ் சறுக்கு யின் அர்த்தம்

சறுக்கு

(சறுக்குமரம்)

பெயர்ச்சொல்

  • 1

    (சிறுவர் ஏறி அமர்ந்து) சறுக்கி விளையாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சாய்வான தளம்.