தமிழ் சறுக்குக்கட்டை யின் அர்த்தம்

சறுக்குக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    ஓடும் தேரின் முன்சக்கரத்தின் கீழே வைத்து அதை நிறுத்துவதற்கு அல்லது அது செல்லும் திசையைத் திருப்புவதற்கு உதவும், சற்றுச் சரிவான அமைப்புடைய முட்டுக்கட்டை.