தமிழ் சலங்கை யின் அர்த்தம்

சலங்கை

பெயர்ச்சொல்

  • 1

    ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட பட்டை.

    ‘கால் சலங்கை’
    ‘மாட்டுக்குக் கழுத்தில் சலங்கை கட்டினார்கள்’