தமிழ் சலசல யின் அர்த்தம்

சலசல

வினைச்சொல்சலசலக்க, சலசலத்து

  • 1

    பரபரப்பை ஏற்படுத்துதல்.

    ‘அவன் செய்த காரியம் ஊரையே சலசலக்க வைத்தது’