தமிழ் சீலன் யின் அர்த்தம்

சீலன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குணத்தைக் குறிப்பிட்டுக் கூறும் சொற்களுடன் இணைந்து வரும்போது முன் குறிப்பிட்ட குணத்தையும் தன்மையையும்) உடையவன் அல்லது நிறைந்தவன்; (தனித்து வரும்போது) உயர்ந்த குணமுடையவன்.

    ‘ஒழுக்க சீலன்’
    ‘நாட்டுக்கு உழைத்த சீலர்கள்’