தமிழ் சலப்பை யின் அர்த்தம்

சலப்பை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சிறுநீர்ப்பை.

    ‘பெரியவருக்குச் சலப்பையில் அடைப்பாம்’
    ‘அவருக்குச் சலப்பையில் கல் இருக்கிறது’
    ‘சலப்பைத் தொற்று’