சலம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சலம்1சலம்2

சீலம்1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு உயர்ந்த பண்பு.

  ‘அவருடைய தியாகத்தையும் சீலத்தையும் பாராட்டாதவர்கள் இல்லை’

சலம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சலம்1சலம்2

சலம்2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு சீழ்.

  ‘புண்ணிலிருந்து சலம் வடிகிறது’

சலம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சலம்1சலம்2

சலம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சிறுநீர்.