தமிழ் சல்லடைபோட்டுத் தேடு யின் அர்த்தம்

சல்லடைபோட்டுத் தேடு

வினைச்சொல்தேட, தேடி

  • 1

    ஓர் இடம்கூட விடாமல் தேடுதல்.

    ‘வீடு முழுவதும் சல்லடைபோட்டுத் தேடியும் காணாமல் போன சங்கிலி கிடைக்கவில்லை’
    ‘காவல்துறையினர் கொலையாளியைச் சல்லடைபோட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்’