தமிழ் சல்லாபி யின் அர்த்தம்

சல்லாபி

வினைச்சொல்சல்லாபிக்க, சல்லாபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (காமத்தைத் தூண்டும் முறையில்) பேசுதல் அல்லது செயல்படுதல்.