தமிழ் சல்லிவேர் யின் அர்த்தம்

சல்லிவேர்

பெயர்ச்சொல்

  • 1

    ஆணிவேரிலிருந்தோ பக்க வேரிலிருந்தோ பிரிந்து செல்லும் சிறிய வேர்/(ஆணிவேர் இல்லாத தாவரத்தில்) மிகுதியான எண்ணிக்கையில் பக்க வாட்டில் பிரிந்து செல்லும் வேர்.