தமிழ் சலவை யின் அர்த்தம்

சலவை

பெயர்ச்சொல்

 • 1

  (துணியை) வெளுத்தல்.

  ‘இந்தத் துணிகளைச் சலவைக்குப் போடு’
  ‘சலவை செய்த சட்டை’
  ‘சலவைத் தொழில் செய்பவர்’

 • 2

  வெளுத்து இஸ்திரி போட்ட துணி.

  ‘ஒரு மாதம் ஆகியும் சலவை வரவில்லை’
  ‘சலவைக் கணக்கு எழுதிவைத்திருந்த நோட்டு எங்கே?’