தமிழ் சலவைக் கல் யின் அர்த்தம்

சலவைக் கல்

பெயர்ச்சொல்

  • 1

    இயற்கையில் படிவமாகக் கிடைப்பதும் வெட்டியெடுத்து, பளபளப்பாக்கிக் கட்டடங்களில் பயன்படுத்தப்படுவதுமான ஒரு வகைச் சுண்ணாம்புக்கல்.

    ‘தாஜ்மஹால் முழுக்கமுழுக்கச் சலவைக் கல்லால் கட்டப்பட்டது’
    ‘சலவைக் கல்லில் செதுக்கிய சிற்பம்’