தமிழ் சலவைத் தூள் யின் அர்த்தம்

சலவைத் தூள்

பெயர்ச்சொல்

  • 1

    (துணிகளைத் துவைக்கப் பயன்படும்) நுரைக்கும் தன்மை உள்ள (தாவர எண்ணெயிலிருந்தோ செயற்கை ரசாயனப் பொருள்களிலிருந்தோ தயாரிக்கப்படும்) தூள்.