தமிழ் சலவை இயந்திரம் யின் அர்த்தம்

சலவை இயந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    துணிகளைத் துவைத்தும் உலர்த்தியும் தரும் மின் சாதனம்.