தமிழ் சலவை நோட்டு யின் அர்த்தம்

சலவை நோட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பளபளப்பாகவும் மொடமொடப்பாகவும் இருக்கும் புத்தம் புது ரூபாய் நோட்டு.

    ‘வங்கிக்குப் போனால் சலவை நோட்டாக நூறு ரூபாய் கட்டு ஒன்று வாங்கி வா’
    ‘காசு எக்கச்சக்கமாக இருக்கிறது போலிருக்கிறதே; சலவை நோட்டாகத் தருகிறாய்’