தமிழ் சலாம் யின் அர்த்தம்

சலாம்

பெயர்ச்சொல்

  • 1

    (இஸ்லாமியர்) உள்ளங்கையை நெற்றிக்கு நேரே கொண்டுவந்து வணக்கம் தெரிவிக்கும் முறை; (காவல்காரர் முதலியோர்) விரித்த உள்ளங்கை வெளியே தெரியும்படி நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறை.

    ‘பணம் வாங்கிக்கொண்ட கூர்க்கா சலாம் வைத்தான்’