தமிழ் சலிப்பு யின் அர்த்தம்

சலிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்வது, கேட்பது போன்றவற்றால் அல்லது துன்பம், கஷ்டம் போன்றவற்றின் மிகுதியால் மனத்தில் ஏற்படும்) சோர்வு; அலுப்பு.

    ‘அவளுடைய வழக்கமான பதிலால் சலிப்பு ஏற்பட்டது’
    ‘காத்திருந்து சலிப்படைந்துபோய் விரக்தியாகப் பேசினான்’