தமிழ் சலுகை அட்டை யின் அர்த்தம்

சலுகை அட்டை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (விலையில் அல்லது கட்டணத்தில்) வழக்கமானதைவிடக் குறைவாகச் செலுத்த அனுமதிக்கும் சீட்டு.

    ‘பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் சலுகை அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்’
    ‘இந்தச் சலுகை அட்டையைப் பயன்படுத்தி சோப்பின் விலையில் 10% மிச்சப்படுத்துங்கள்’