தமிழ் சலுகை விலை யின் அர்த்தம்

சலுகை விலை

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட விலையில் தரப்படும் தள்ளுபடி.

    ‘தமிழ்ப் புத்தாண்டை ஒட்டிப் பல பொருள்கள் சலுகை விலையில் கிடைக்கின்றன’