தமிழ் சீலைப்பேன் யின் அர்த்தம்

சீலைப்பேன்

பெயர்ச்சொல்

  • 1

    (பல நாள் குளிக்காத நிலையில் உடலில் சேரும்) ஆடைகளில் முட்டைகளை இடும் ஒரு வகைப் பேன்.