தமிழ் சல்லடை யின் அர்த்தம்

சல்லடை

பெயர்ச்சொல்

  • 1

    நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப் பகுதியைக் கொண்ட (மாவு, தானியம் முதலியவை) சலிக்கும் சாதனம்.