தமிழ் சள்ளை யின் அர்த்தம்

சள்ளை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு தொல்லை.

    ‘சள்ளை பிடித்த விவகாரத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான்’
    ‘அரசாங்க வேலை என்றால் சள்ளை இல்லாத வேலை’