தமிழ் சள்ளை வை யின் அர்த்தம்

சள்ளை வை

வினைச்சொல்வைக்க, வைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இடுப்புச் சதை பருத்தல்.

    ‘இந்த வயதிலேயே உனக்குச் சள்ளை வைத்துவிட்டதே!’