தமிழ் சளி யின் அர்த்தம்

சளி

பெயர்ச்சொல்

  • 1

    (தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும்) மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம்.

  • 2

    ஜலதோஷம்.

    ‘நான்கு நாட்களாகச் சளி பிடித்துக்கொண்டு உயிரெடுக்கிறது’