தமிழ் சளை யின் அர்த்தம்

சளை

வினைச்சொல்சளைக்க, சளைத்து

  • 1

    களைப்படைதல்; சலித்தல்.

    ‘எப்படி உன்னால் சளைக்காமல் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்க முடிகிறது?’
    ‘மீனவர்கள் கை சளைக்காமல் பல மணி நேரம் படகு ஓட்டுவார்கள்’