தமிழ் சளைத்த யின் அர்த்தம்

சளைத்த

பெயரடை

  • 1

    (எதிர்மறை வாக்கியங்களில்) (ஆர்வம், திறமை முதலியவற்றில் மற்றவர்களோடு அல்லது மற்றவற்றோடு ஒப்பிடும்போது) குறைந்த; இளைத்த.

    ‘கஞ்சத்தனத்தில் அண்ணன் தம்பிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை’
    ‘படிப்பில் நான் யாருக்கும் சளைத்தவள் இல்லை’
    ‘சுற்றுப்புறச் சீர்கேட்டைப் பொறுத்தவரை இந்த ஊர் எந்த ஊருக்கும் சளைத்தது இல்லை’