தமிழ் சீழ்வை யின் அர்த்தம்

சீழ்வை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    புண், அடிபட்ட இடம் போன்றவற்றில் சீழ் உண்டாதல்.

    ‘காலில் ஆணி குத்திய இடத்தில் சீழ்வைத்துவிட்டது’