தமிழ் சவக்களை யின் அர்த்தம்

சவக்களை

பெயர்ச்சொல்

  • 1

    (பயம், துக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் முகத்தில் தோன்றும்) பொலிவு இழந்த தோற்றம்.

    ‘மேலதிகாரியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தவன் முகத்தில் சவக்களை காணப்பட்டது’
    உரு வழக்கு ‘கலகத்திற்குப் பிறகு நகரத்தில் சவக்களை நிலவியது’