தமிழ் சவடால் யின் அர்த்தம்

சவடால்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எதையும் தன்னால் சுலபமாகச் செய்துவிட முடியும் என்பது போன்ற அல்லது தனக்கு எதுவும் பெரிதல்ல என்பது போன்ற தோரணையை ஏற்படுத்தும் ஆரவாரப் பேச்சு.

    ‘‘பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம்’ என்று அவர் சொல்வதை நம்பாதே; எல்லாம் வெறும் சவடால்’
    ‘சவடால் பேர்வழி’