தமிழ் சவண்டி யின் அர்த்தம்

சவண்டி

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    ஒருவர் இறந்தபின் அவருடைய மூதாதையர்களுடன் அவரைச் சேர்த்துவைப்பதற்காகப் பன்னிரண்டாம் நாள் செய்யப்படும் சடங்கு.