தமிழ் சவப் பெட்டி யின் அர்த்தம்

சவப் பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    பிணத்தை வைத்து மூடிப் புதைப்பதற்கான மரப் பெட்டி.