தமிழ் சவம் யின் அர்த்தம்

சவம்

பெயர்ச்சொல்

 • 1

  பிரேதம்; பிணம்.

  ‘சவ அடக்கம் நாளை மாலை நடைபெறும்’
  ‘கடற்கரையில் ஒரு சவம் ஒதுங்கியிருந்தது’

 • 2

  வட்டார வழக்கு வெறுப்போடும் சலிப்போடும் ஒன்றைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘எப்போதும் அண்ணன் செய்ததையே பற்றி என்ன பேச்சு, சவத்தை விடு’