தமிழ் சவரக்கத்தி யின் அர்த்தம்

சவரக்கத்தி

பெயர்ச்சொல்

  • 1

    மடக்கி உறைக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய, சவரம் செய்வதற்கான கத்தி.