தமிழ் சவரன் யின் அர்த்தம்

சவரன்

பெயர்ச்சொல்

  • 1

    (தங்கத்தை நிறுப்பதற்குப் பயன்படும்) எட்டு கிராம் கொண்ட ஓர் அளவு; பவுன்.

    ‘அரை சவரனில் மோதிரம் செய்திருக்கிறேன்’