தமிழ் சீவல் யின் அர்த்தம்

சீவல்

பெயர்ச்சொல்

  • 1

    பாக்கிலிருந்து மெல்லியதாகச் சீவி எடுக்கப்பட்டு வெற்றிலையுடன் சேர்த்துப் பயன்படுத்துவது.

  • 2

    (மரத்தை இழைக்கும்போது விழும்) மெல்லிய சுருள்.

    ‘மரச் சீவல்கள் அடுப்பெரிக்க உதவும்’