தமிழ் சவலை யின் அர்த்தம்

சவலை

பெயர்ச்சொல்

  • 1

    (அடுத்தடுத்துப் பிறந்துவிடுவதால் தாய்ப்பால் கிடைக்காத முந்தைய குழந்தையின் அல்லது கன்றின்) வளர்ச்சியும் ஆரோக்கியமும் இல்லாத மெலிந்த நிலை.

    ‘சவலைக் குழந்தை’
    ‘சவலைக் கன்று’