தமிழ் சவ்வு யின் அர்த்தம்

சவ்வு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைத் தன் வழியே ஊடுருவ விடும் தன்மையும் நெகிழக்கூடிய தன்மையும் கொண்ட (உடல் உறுப்புகளில் அல்லது தாவரங்களில் அமைந்திருக்கும்) மென்மையான தோல்.

    ‘காது சவ்வைத் துளைப்பது போல் குளிர் காற்று வீசியது’
    ‘வாத்தியங்கள் செய்ய விலங்குகளின் சவ்வு பயன்படுகிறது’
    ‘சவ்வு மாதிரிக் கதையை இழுத்துக்கொண்டே போகிறார்’