தமிழ் சவ்வுத்தாள் யின் அர்த்தம்

சவ்வுத்தாள்

பெயர்ச்சொல்

  • 1

    (வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படும்) பைகள் செய்யவும் பொருள்களை வைத்துச் சுற்றிக் கட்டவும் பயன்படும் தாள் போன்ற மெல்லிய பொருள்.