தமிழ் சவ்வூடு பரவல் யின் அர்த்தம்

சவ்வூடு பரவல்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    மெல்லிய திசு போன்றவற்றின் வழியாக ஊடுருவி ஒருபுறம் இருக்கும் திரவம் கசிந்து மறுபுறம் வெளியேறும் நிகழ்வு.