தமிழ் சீவிய உருத்து யின் அர்த்தம்

சீவிய உருத்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தான் உயிரோடு இருக்கும்வரை தன்னுடைய சொத்தில் தனக்கும் அதிகாரம் உண்டு என்கிற வகையில் ஒருவர் எழுதும் உயில்.