தமிழ் சீவிலிக்கூடு யின் அர்த்தம்

சீவிலிக்கூடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இழைப்புளி.

    ‘மேசைப் பலகையைச் சீவிலிக்கூடு போட்டு நல்ல வடிவாகச் சீவிவிடு’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு பென்சில் முனையைக் கூராக்கப் பயன்படும் சாதனம்.

    ‘எந்த நேரமும் பென்சிலைச் சீவிலிக்கூடால் சீவிக்கொண்டேயிருக்கிறான்’