தமிழ் சவுக்கடி யின் அர்த்தம்

சவுக்கடி

பெயர்ச்சொல்

  • 1

    கசையடி.

    ‘திருடனுக்கு ஐம்பது சவுக்கடி கொடுக்குமாறு அரசர் ஆணையிட்டார்’
    ‘குற்றவாளிகளுக்குத் தண்டனையாகச் சவுக்கடி கொடுக்கும் வழக்கம் இப்போதும் சில நாடுகளில் உண்டு’