தமிழ் சவுக்காரம் யின் அர்த்தம்

சவுக்காரம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பெரும்பாலும் துணி துவைப்பதற்கான) சோப்பு.

    ‘சவுக்காரம் போட்டால்தான் வெள்ளைச் சட்டை பளிச்சென்று இருக்கும்’