தமிழ் சவுக்கு யின் அர்த்தம்

சவுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (வண்டியை இழுத்துச் செல்லும் மாடு, குதிரை போன்றவற்றை உசுப்பி வேகமாக ஓட்டுவதற்கும் ஒருவரை அடிக்கவும் பயன்படுத்தும்) குச்சியின் முனையில் நீண்ட தோல் அல்லது கயிற்றுப் பின்னல் இணைக்கப்பட்ட சாட்டை.

தமிழ் சவுக்கு யின் அர்த்தம்

சவுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கூரை அமைக்கவும் விறகாகவும் பயன்படும்) ஊசி போன்ற இலைகளை உடைய, உயரமாக வளரக்கூடிய மரம்.

    ‘சவுக்குத் தோப்பு’
    ‘சவுக்குக் கட்டை’