தமிழ் சீவென்று போ யின் அர்த்தம்

சீவென்று போ

வினைச்சொல்போக, போய்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அளவுக்கு அதிகமாக) வெறுத்துப்போதல்.

    ‘சொந்தக்காரர்கள் என்றாலே சீயென்று போகும் அளவுக்கு மோசமாக நடந்துகொண்டார்கள்’