தமிழ் சவை யின் அர்த்தம்

சவை

வினைச்சொல்சவைக்க, சவைத்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மெல்லுதல்.

    ‘பல் இல்லாததால் சவைப்பது கஷ்டமாக இருக்கிறது’
    ‘வாயில் எதைப் போட்டுச் சவைக்கிறாய்?’