தமிழ் சஹன் யின் அர்த்தம்

சஹன்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    (விருந்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் உண்ணுவதற்கு ஏற்ற) முலாம் பூசப்பட்டு, பூ வேலைகள் செய்யப்பட்ட பெரிய உலோகத் தட்டு.

    ‘முன்பின் அறியாதவர்கள்கூட சஹனில் ஒன்றாகச் சாப்பிடும்போது அறிமுகமாகிக்கொள்வர்’