தமிழ் சாக்காடு யின் அர்த்தம்

சாக்காடு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சாவு; இறப்பு.

    ‘பிணி, மூப்பு, சாக்காடு வராமல் தடுத்தவர்கள் யார்?’